காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட உயிரிழப்பு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கர வாதி, இந்தியாவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தலிபான்…
View More காபூல் உயிரிழப்பு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி இந்தியாவில் கைதானவர்Kabul Airport
காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை
பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு, தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்தி ரேலியா எச்சரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை…
View More காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை’தயவு செய்து அனுமதிங்களேன்..’கழிவு நீரில் நின்றபடி அமெரிக்கப்படையிடம் கெஞ்சும் ஆப்கானிஸ்தானியர்கள்!
முட்டளவு கழிவு நீரில் நின்றபடி, விமான நிலையத்துக்குள் அனுமதிக்கும்படி, அமெரிக்கப் படையினரிடம் ஆப்கானிஸ்தானியர்கள் கெஞ்சும் காட்சிகள், நெஞ்சை உருக்குவதாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறுவதை அடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை…
View More ’தயவு செய்து அனுமதிங்களேன்..’கழிவு நீரில் நின்றபடி அமெரிக்கப்படையிடம் கெஞ்சும் ஆப்கானிஸ்தானியர்கள்!காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ்தானியர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக, இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான் படைகள் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளன.…
View More காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்புஆப்கனை விட்டு வெளியேறுபவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கும் மக்கள்: காபூலில் சோகம்
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள், தங்கள் குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும் என விமானத்தில் செல்லும் நபர்களிடம் கொடுத்தனுப்பும் கண்ணீர் காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ் தான்…
View More ஆப்கனை விட்டு வெளியேறுபவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கும் மக்கள்: காபூலில் சோகம்அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்தவர் ஆப்கான் கால்பந்து வீரர்!
ஆப்கானிஸ்தானில், அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர், அந்நாட்டின் கால்பந்து வீரர் என தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் காபூல் விமான…
View More அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்தவர் ஆப்கான் கால்பந்து வீரர்!