வேளாங்கண்ணி திருவிழா இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து, கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், ஆண்டுதோறும்…
View More நாகை : வேளாங்கண்ணி திருவிழா நிறைவு12 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வராத சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம்
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் கடந்த 12 ஆண்டுகளாக நடைமுறைக்கு வரவில்லை என்றும், அதிகாரமிக்க நபர்களை இதில் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. சென்னைப் பெருநகர பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து…
View More 12 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வராத சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம்திண்டுக்கல்: ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
தேனியில் நேற்று பள்ளத்தில் விழுந்து ஹாசினி என்ற சிறுமி உயிரிழந்த சோகம் மறையாத நிலையில், இன்று திண்டுக்கல்லில் ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தேனி மாவட்டம் ஓடைப்பட்டி…
View More திண்டுக்கல்: ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்புநீட் விலக்கு குறித்து அனிதாவின் சகோதரரிடம் ராகுல் அளித்த உத்தரவாதம் என்ன?
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுலிடம், அரியலூர் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் நீட் தேர்வு விலக்கு குறித்த கோரிக்கையை வைத்தார். காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணத்தை…
View More நீட் விலக்கு குறித்து அனிதாவின் சகோதரரிடம் ராகுல் அளித்த உத்தரவாதம் என்ன?உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தேனி அருகே பூங்கா அமைக்கப்பட்ட பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
View More உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்மொட்டைமாடி கிரிக்கெட் to சர்வதேச டென்னிஸ்; யார் இந்த சாய் சம்ஹிதா?
உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், சென்னை மீதான சர்வதேச ஊடகங்களின் பார்வை சற்று கூர்மையாகிக் கொண்டே செல்கிறது. நட்சத்திரங்கள் பலர் சங்கமிக்கும் உலக மகளிர்…
View More மொட்டைமாடி கிரிக்கெட் to சர்வதேச டென்னிஸ்; யார் இந்த சாய் சம்ஹிதா?நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வெளியீடு
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் தீம் மியூசிக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்…
View More நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வெளியீடுதேனி: உயிரிழந்த சிறுமியின் தந்தையை கடத்தி சென்று பேரம்?
தேனி அருகே பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் தந்தையை பேரூராட்சி தலைவர் கடத்தி சென்று பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி…
View More தேனி: உயிரிழந்த சிறுமியின் தந்தையை கடத்தி சென்று பேரம்?தூத்துக்குடி; காவல்துறையினரை நெகிழ வைத்த அரசுப்பள்ளி மாணவிகளின் செயல்
தூத்துக்குடி அருகே பேருந்தில் கண்டு எடுக்கப்பட்ட நகை பையை ஆசிரியரிடம் கொடுத்து, பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகளை போலீசார் பாராட்டினர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரலில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.…
View More தூத்துக்குடி; காவல்துறையினரை நெகிழ வைத்த அரசுப்பள்ளி மாணவிகளின் செயல்கார்கில் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை
லடாக் பகுதியில் பைக் ரைடு சென்றுள்ள நடிகர் அஜித்குமார் கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமாரின் 61-வது படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வினோத் இயக்கத்தில் உருவாகி…
View More கார்கில் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை