சர்ச்சை கருத்து கூறியதாக, எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான் – ராகுல் காந்தி
எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 10 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்....