தேனி அருகே பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் தந்தையை பேரூராட்சி தலைவர் கடத்தி சென்று பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி…
View More தேனி: உயிரிழந்த சிறுமியின் தந்தையை கடத்தி சென்று பேரம்?