பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பேரழிவை நோக்கி செல்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…
View More பிரதமர் மோடி ஆட்சியில் பேரழிவை நோக்கி இந்தியா செல்கிறது – ராகுல்காந்தி குற்றச்சாட்டுஇந்தியாவின் 2-வது சுதந்திர போராட்டத்திலும் பாஜகவுக்கு பங்கு இல்லை: ப.சிதம்பரம்
வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும், தற்போது ராகுல் தொடங்கியிருக்கும் 2-வது சுதந்திர போராட்டத்திலும் பாஜகவுக்கு பங்கு இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்…
View More இந்தியாவின் 2-வது சுதந்திர போராட்டத்திலும் பாஜகவுக்கு பங்கு இல்லை: ப.சிதம்பரம்நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் – சோனியா காந்தி நம்பிக்கை
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெறும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும்,…
View More நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் – சோனியா காந்தி நம்பிக்கைஅதிமுகவில் 50 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுடன் தொடர்பில் உள்ளனர் : ஆர்.எஸ்.பாரதி பதில்
அதிமுகவில் உள்ள 50 எம்எல்ஏ-க்கள், 2 எம்பி-க்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…
View More அதிமுகவில் 50 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுடன் தொடர்பில் உள்ளனர் : ஆர்.எஸ்.பாரதி பதில்என் குழந்தைக்கு நேர்ந்த சோகம் எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது – சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை
தேனி அருகே பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், வேறு எந்த குழந்தைக்கும் இந்த நிலைமை ஏற்படாதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க…
View More என் குழந்தைக்கு நேர்ந்த சோகம் எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது – சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கைசிறுமி உயிரிழப்பு : ஓபிஎஸ் மற்றும் வானதி சீனிவாசன் கண்டனம்
தேனி அருகே ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம்…
View More சிறுமி உயிரிழப்பு : ஓபிஎஸ் மற்றும் வானதி சீனிவாசன் கண்டனம்பேரூராட்சி அலட்சியம்: பூங்கா அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு
தேனி அருகே பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமியின் உயிர் பரிபோனதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி…
View More பேரூராட்சி அலட்சியம்: பூங்கா அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்புஇங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துடன் லிஸ் டிரஸ் சந்திப்பு
இங்கிலாந்தில் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ், ராணி 2-ம் எலிசபெத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமர்…
View More இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துடன் லிஸ் டிரஸ் சந்திப்புசென்னை ஓபன் டென்னிஸ் தொடர்ந்து நடைபெறுமா?
அரசியல் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதனால் அவர்களிடம் இந்தக் கேள்வி இயல்பாக எழுகிறது. அதுவும் அரசியல் அதிகார மாற்றங்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில், அவ்வப்போது நடைபெற்று வரும் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு…
View More சென்னை ஓபன் டென்னிஸ் தொடர்ந்து நடைபெறுமா?புகுந்த வீட்டில் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை – மருமகள் போலீசில் புகார்
திருவள்ளூர் அருகே மருமகள் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், மாமியார் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை செய்தது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சின்ன களக்காட்டூர்…
View More புகுந்த வீட்டில் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை – மருமகள் போலீசில் புகார்