அதிமுக அலுவலகத்திற்கு வர ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை டிஜிபி…
View More அதிமுக அலுவலகத்திற்கு வர ஓபிஎஸ்-க்கு முகாந்திரம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்இங்கிலாந்து ராணி மறைவுக்கு சென்னையில் அஞ்சலி செலுத்த வாய்ப்பு
இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானதையடுத்து, ராணிக்கு இரங்கல் செலுத்த விரும்புவோர் சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கருத்துக்களை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு…
View More இங்கிலாந்து ராணி மறைவுக்கு சென்னையில் அஞ்சலி செலுத்த வாய்ப்புதொடர் வெற்றிகள் தடகளம் செய்து வரும் முன்னேற்றத்தை காட்டுகிறது – பிரதமர் மோடி பெருமிதம்
டைமண்ட் லீக் தடகள போட்டியில், சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தொடர் வெற்றிகள் தடகளம் செய்து வரும் பெரும் முன்னேற்றத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளார். சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச்…
View More தொடர் வெற்றிகள் தடகளம் செய்து வரும் முன்னேற்றத்தை காட்டுகிறது – பிரதமர் மோடி பெருமிதம்இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? – ராகுல்காந்தி எம்.பி. பதில்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது உள்கட்சி தேர்லுக்கு பின்னரே தெரியவரும் என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, இன்று 3-வது…
View More இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? – ராகுல்காந்தி எம்.பி. பதில்2-ம் நாள் நடைபயணத்தை முடித்துவிட்டு சமூகஅங்கத்தினர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று 2-வது நாள் நடைபயணத்தை நிறைவு செய்தபோது, அங்கிருந்த சமூக அங்கத்தினர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி…
View More 2-ம் நாள் நடைபயணத்தை முடித்துவிட்டு சமூகஅங்கத்தினர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்திகிராமப்புறங்களில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த CIPACA நிறுவனம்
கிராமப்புறங்களில் அவசர சிகிச்சை பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு CIPACA நிறுவனம் பரிசு வழங்கி சிறப்பித்துள்ளது. கிராமப்புற மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை வழங்குவதற்கான பாடத்திட்டம் இங்கிலாந்து பல்கலைக் கழகத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்…
View More கிராமப்புறங்களில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த CIPACA நிறுவனம்விராட்கோலியின் அதிரடியால் ஆப்கானிஸ்தானுக்கு 213 இலக்கு
இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதிய இன்றைய போட்டியில் இந்திய அணி 212 ரன்களை குவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில், இந்திய அணி…
View More விராட்கோலியின் அதிரடியால் ஆப்கானிஸ்தானுக்கு 213 இலக்குராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம் – அரண்மனையில் குவியும் ராஜகுடும்பத்து உறவினர்கள்
இங்கிலாந்தில் உள்ள 2-ம் எலிசபெத் ராணியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியின் உறவினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் உடல்நலம்…
View More ராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம் – அரண்மனையில் குவியும் ராஜகுடும்பத்து உறவினர்கள்சுங்கக்கட்டணத்தில் இருந்து மத்திய அரசு விலக்களிக்க வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலு
சுங்கக்கட்டணத்தில் இருந்து மத்திய அரசு விலக்களிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…
View More சுங்கக்கட்டணத்தில் இருந்து மத்திய அரசு விலக்களிக்க வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலுசீரியல் நடிகருடன் மகள் காதல் – நடிகர் ராஜ்கிரண் விளக்கம்
நடிகர் ராஜ்கிரிண் மகள், சீரியல் நடிகரை காதலித்து வந்ததாகவும், அவருடன் சென்றுவிட்டதாகவும் தகவல் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக ராஜ்கிரண் விளக்கமளித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் “மகளை”, ஒரு…
View More சீரியல் நடிகருடன் மகள் காதல் – நடிகர் ராஜ்கிரண் விளக்கம்