கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்த மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி…
View More கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கு : பத்திரிக்கையாளர் திடீர் கைதுதிராவிட மாடல் புத்தகத்தை படிக்க ஆவலாக இருக்கிறது – சீமான்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள திராவிட மாடல் புத்தகத்தை வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார். தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் சேலையூர் சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர்…
View More திராவிட மாடல் புத்தகத்தை படிக்க ஆவலாக இருக்கிறது – சீமான்போதை பழக்கம் மிக பெரிய பிரச்சனை – நடிகர் கார்த்தி வேதனை
பள்ளி வரைக்கும் போதை பழக்கம் பரவியிருப்பது மிக பெரிய பிரச்சனையாக உள்ளது என நடிகர் கார்த்தி வேதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீ சிவக்குமார் கல்வி மற்றும் அறக்கட்டளை, அகரம் பவுண்டேஷன் நடத்தும் 43-வது ஆண்டு…
View More போதை பழக்கம் மிக பெரிய பிரச்சனை – நடிகர் கார்த்தி வேதனைராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்வில் முக்கியமான நிகழ்வுகள்
மறைந்த இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் வாழ்நாளில் முக்கியமான குறிப்புகள் நம்மை பிரமிக்க வைத்துள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் சமீபகாலமாக உடல்…
View More ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்வில் முக்கியமான நிகழ்வுகள்பாடலாசிரியர் கபிலன் மகள் விபரீத முடிவு – போலீஸ் விசாரணை
திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் உயிரை மாய்த்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். அவரது மகள்…
View More பாடலாசிரியர் கபிலன் மகள் விபரீத முடிவு – போலீஸ் விசாரணைஓபன் மகளிர் டென்னிஸ் தகுதிச்சுற்றில் 2 தமிழ்நாடு வீராங்கனைகள் உட்பட 5 இந்திய வீராங்கனைகள் பங்கேற்பு
சென்னையில் நாளை நடைபெற உள்ள ஓபன் மகளிர் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில் 2 தமிழ்நாடு வீராங்கனைகள் உட்பட 5 இந்திய வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ்…
View More ஓபன் மகளிர் டென்னிஸ் தகுதிச்சுற்றில் 2 தமிழ்நாடு வீராங்கனைகள் உட்பட 5 இந்திய வீராங்கனைகள் பங்கேற்புவி.கே.சசிகலாவை சந்தித்தது எப்படி? – வைத்திலிங்கம் விளக்கம்
அதிமுக-வை அழிக்கவும், தன்னை காப்பாற்றி கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி ரகசிய உறவு வைத்துள்ளதாக ஓபிஎஸ்-சின் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். சசிகலாவின் சந்திப்பு குறித்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், எதார்த்தமாக…
View More வி.கே.சசிகலாவை சந்தித்தது எப்படி? – வைத்திலிங்கம் விளக்கம்நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் இபிஎஸ் பொறுப்பேற்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, எம்.ஜி.ஆர் நகரிலுள்ள தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சி…
View More நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் இபிஎஸ் பொறுப்பேற்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல் சரியான ஆள் இல்லை – சீமான் தாக்கு
பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல்காந்தி சரியான ஆள்இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார். மதுரையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா எட்வர்டு மன்ற நூலகத்தை நாம்…
View More பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல் சரியான ஆள் இல்லை – சீமான் தாக்குதேனி : சிறுமி மரணம் – கிடைக்குமா நீதி?
தேனியில் பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், இன்று வரை சிறுமியின் உயிரிழப்புக்கு நீதிகிடைக்கவில்லை என அவரது பெற்றோர் வேதனை தெரிவித்து உள்ளனர். தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் உள்ள சமத்துவபுரத்தில்…
View More தேனி : சிறுமி மரணம் – கிடைக்குமா நீதி?