மாநில அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆளுநர்கள் தடை ஏற்படுத்த நினைத்தால் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் சந்திக்க வேண்டி வரும் என திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது. திமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில்…
View More மோதும் போக்கு அதிகமானால் ஆளுநர்கள் அவலங்களை சந்திக்க வேண்டிவரும் – முரசொலியில் எச்சரிக்கைஆசிய கோப்பை – 6-வது முறையாக வெற்றியை ருசித்த இலங்கை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 6-வது முறையாக இலங்கை அணி கோப்பையை தட்டி சென்றது. 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி துபாயில் நேற்று இரவு இந்திய…
View More ஆசிய கோப்பை – 6-வது முறையாக வெற்றியை ருசித்த இலங்கைசத்தீஸ்கர் : 21 ஆண்டுகள் தாடி வளர்த்து சாதித்து காட்டிய நூதன போராளி
சத்தீஸ்கரில் தான் வசிக்கும் பகுதியை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி 21 ஆண்டுகள் தாடியை வெட்டாமல் போராட்டம் நடத்தி வந்தவர், கோரிக்கை நிறைவேறியதும் தற்போது தாடியை வெட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் வசிக்கும் பகுதியை…
View More சத்தீஸ்கர் : 21 ஆண்டுகள் தாடி வளர்த்து சாதித்து காட்டிய நூதன போராளிஊடகத்துறையில் ஷண்முகம் பங்கு அளப்பரியது – அண்ணாமலை இரங்கல்
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் பல புதுமையான நிகழ்ச்சியை கொண்டுவந்ததில் ஷண்முகத்தின் பங்கு அளப்பரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப்…
View More ஊடகத்துறையில் ஷண்முகம் பங்கு அளப்பரியது – அண்ணாமலை இரங்கல்ராணி இரண்டாம் எலிசபெத் எழுதிய கடிதம் – 2085-ல் தான் படிக்க முடியும்!
ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது எழுதிய கடிதம் ஒன்று 2085-ம் ஆண்டில்தான் படிக்க வேண்டும் என அவரே கைப்பட எழுதி கொடுத்துள்ளதால் கடிதம் குறித்து மர்மம் நீடிக்கிறது. இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த…
View More ராணி இரண்டாம் எலிசபெத் எழுதிய கடிதம் – 2085-ல் தான் படிக்க முடியும்!சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சினிமாவில் வரும் ஹீரோ போன்று இல்லாமல் சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்து “மாமனிதன் வைகோ”…
View More சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்மூத்த பத்திரிகையாளர் கைது – காவல்துறை விளக்கம்
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் சாவித்ரி கண்ணன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குபதியவில்லை என்றும் விடுவித்துவிட்டோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு…
View More மூத்த பத்திரிகையாளர் கைது – காவல்துறை விளக்கம்என் அப்பா.. என்றுமே தோற்றதில்லை – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சிறுமியின் பேச்சு
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிறுமி, தன் அப்பா என்றுமே தோற்கவில்லை என தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று வாரந்தோறும் நீயா நானா…
View More என் அப்பா.. என்றுமே தோற்றதில்லை – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சிறுமியின் பேச்சுஉயர்ந்திருப்பது மின் கட்டணமா? நிர்வாக திறமையின்மை கட்டணமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு நடுத்தர மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கட்டணம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி,…
View More உயர்ந்திருப்பது மின் கட்டணமா? நிர்வாக திறமையின்மை கட்டணமா? – எடப்பாடி பழனிசாமி கேள்விஷண்முகம் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்
செய்தி வாசிப்பில் தனது கம்பீரமான குரல்வளத்தால் அனைவரையும் கவர்ந்த ஷண்முகத்தின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப்…
View More ஷண்முகம் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்