மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா பதவி பறிக்கப்பட்டதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா…

View More மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

‘இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமனமா?’ – வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமனமா செய்யப்பட்டுள்ளதா என சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சரிடம், “இந்தியக்…

View More ‘இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமனமா?’ – வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

மஹுவா மொய்த்ரா பதவிபறிப்பு – மம்தா பானர்ஜி கண்டனம்!

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவிப் பறிப்புக்கு அக் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.  மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப,  தொழிலதிபர்…

View More மஹுவா மொய்த்ரா பதவிபறிப்பு – மம்தா பானர்ஜி கண்டனம்!

எனது பதவியை பறித்ததன் மூலம் அதானி விவகாரத்தை மறைக்க முடியாது – மஹுவா மொய்த்ரா பேட்டி!

எனது பதவியை பறிப்பதன் மூலம் அதானி விவகாரத்தை மறைக்க முடியாது என பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.  மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப,  தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து…

View More எனது பதவியை பறித்ததன் மூலம் அதானி விவகாரத்தை மறைக்க முடியாது – மஹுவா மொய்த்ரா பேட்டி!

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவிபறிப்பு!

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப,  தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத்…

View More திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவிபறிப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – நாளை முதல் தொடக்கம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் 19 நாள்களில் 15 அமர்வுகள் நடைபெறவுள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச்…

View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – நாளை முதல் தொடக்கம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இத்தொடரில் 19 நாள்களில் 15 அமர்வுகள்…

View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம் – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என தகவல்..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய அரசின் ஏற்பாட்டில் நாளை (டிச. 2) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில்…

View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம் – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என தகவல்..

டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் : 19நாட்களில் 15அமர்வுகள் – பிரகலாத் ஜோஷி அறிவிப்பு..!

டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர்  நடைபெற உள்ள நிலையில் 19நாட்களில் 15அமர்வுகள் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். மழைகால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 4ம்தேதி நடைபெறும் என மத்திய அரசு…

View More டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் : 19நாட்களில் 15அமர்வுகள் – பிரகலாத் ஜோஷி அறிவிப்பு..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – டிசம்பர் 2-ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு!!

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடர், வரும் டிசம்பா் 2-ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் 5 மாநிலப் பேரவைத் தோ்தல் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் நிலையில்,…

View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – டிசம்பர் 2-ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு!!