குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள், துறை சார்ந்த அமைச்சர்களிடம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது மற்றும் விவாதங்கள் நடத்தாமல் அவை ஒத்திவைக்கப்படுவது…
View More குளிர்கால கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் வைத்த கோரிக்கைகள்!Winter Session
நவ. 25 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்? | ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு…
View More நவ. 25 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்? | ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு!டெல்லி இல்லத்தை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா!
திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசு இல்லத்தை இன்று (ஜன.18) காலி செய்தார். அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மற்றும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிரா நந்தனியுடன்…
View More டெல்லி இல்லத்தை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா!மஹுவா மொய்த்ரா வழக்கு – மக்களவை செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
எம்பி பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையில், மக்களவை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மற்றும்…
View More மஹுவா மொய்த்ரா வழக்கு – மக்களவை செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி…
View More நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையீடு!
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையிட்டுள்ளார். மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர்…
View More எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையீடு!ஆம்புலன்ஸ் வசதி குறித்து மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்.பி. கேள்வி – மத்திய அரசு பதில்!
ஆம்புலன்ஸ் பயன்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பர்வீன் பவார் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து…
View More ஆம்புலன்ஸ் வசதி குறித்து மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்.பி. கேள்வி – மத்திய அரசு பதில்!மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..
மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காஷ்மீரில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து 2 பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களில் ஒருவர் என…
View More மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..நதிநீர் இணைப்புக்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மாநிலங்களவையில் கனிமொழி சோமு கேள்வி!
உள்நாட்டு ஆறுகள் மற்றும் மாநிலத்துக்குள்ளேயே பாயும் ஆறுகளை இணைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 4-ம்…
View More நதிநீர் இணைப்புக்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மாநிலங்களவையில் கனிமொழி சோமு கேள்வி!டிஜிட்டல் லாக்கர் பாதுகாப்பு குறித்து மாநிலங்களவை எம்.பி. கனிமொழி சோமு கேள்வி!
டிஜிட்டர் லாக்கர் பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 4-ம் தேதி…
View More டிஜிட்டல் லாக்கர் பாதுகாப்பு குறித்து மாநிலங்களவை எம்.பி. கனிமொழி சோமு கேள்வி!