வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – ஒடிசா நோக்கி நகரும் என வானிலை மையம் கணிப்பு..!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – ஒடிசா நோக்கி நகரும் என வானிலை மையம் கணிப்பு..! தென்மேற்கு பருவ மழை இந்த மாதத்துடன் முடிவடையும் சூழலில் இந்தியாவில் மழைக்கான வாய்ப்பு இது அதிகரிக்கும்…

View More வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – ஒடிசா நோக்கி நகரும் என வானிலை மையம் கணிப்பு..!

படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் – 10 நாட்கள் உணவின்றி வாடிய நிலையில் பத்திரமாக மீட்பு

விசாகப்பட்டிணம் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் பத்து நாட்கள் உணவு இல்லாமல் தவித்த காசிமேடு மீனவர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காசிமேடு மீனவர்கள் 10 பேர் கடந்த 24 ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக…

View More படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் – 10 நாட்கள் உணவின்றி வாடிய நிலையில் பத்திரமாக மீட்பு

விசாகப்பட்டினத்தில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

விசாகப்பட்டினத்தில் துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலம்…

View More விசாகப்பட்டினத்தில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி, விஜயவாடா…

View More செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!

விசாகப்பட்டிணத்தில் உகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இந்துக்களின் புத்தாண்டாக உகாதி திருநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாளை…

View More உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!

2வது ஒரு நாள் போட்டி; 117 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்தது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட்…

View More 2வது ஒரு நாள் போட்டி; 117 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்

8வது வந்தே பாரத் இரயில் – ஹைதராபாத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வந்தே பாரத் இரயில் சேவையின் எட்டாவது இரயிலை தெலங்கானா மாநிலத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி இணையத்தின் வாயிலாக திறந்து வைத்தார். ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் …

View More 8வது வந்தே பாரத் இரயில் – ஹைதராபாத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

விசாகப்பட்டினத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!

விசாகப்பட்டினம் அருகிலுள்ள சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜூவாக்கா தொழிற்பேட்டையில் ஏராளமான…

View More விசாகப்பட்டினத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!