இந்தியா மகளிர் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 435 ரன்களை குவித்த 4ஆவது அணி என்ற புதிய சாதனை படைத்துள்ளது
View More அயர்லாந்துக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா ; அதிகபட்ச ரன்கள் குவித்து புதிய சாதனைODICricket
அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை!
ஒருநாள் போட்டியில் அதிக வேக சதம் அடித்த வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா
View More அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை!2வது ஒரு நாள் போட்டி; 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா அணி 121 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2…
View More 2வது ஒரு நாள் போட்டி; 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி2வது ஒரு நாள் போட்டி; 117 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட்…
View More 2வது ஒரு நாள் போட்டி; 117 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள்…
View More இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வுரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி…
View More ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!