திருப்பதி மலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்: அறங்காவலர் குழு ஆலோசனை!

திருப்பதி மலையில் அறங்காவலர் குழுவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தர முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி…

View More திருப்பதி மலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்: அறங்காவலர் குழு ஆலோசனை!

மெட்ரோ ரயில் பணியில் இருந்து கிரேன் ‘அபேஸ்’: ஆந்திராவில் விற்பனை செய்த 5 பேர் கைது!

சென்னை மெட்ரோ ரயில் பணியில் இருந்த சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான கிரேனை திருடி ஆந்திராவில் விற்பனை செய்த மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கியவர்கள் உள்ளிட்ட 5 பேர்…

View More மெட்ரோ ரயில் பணியில் இருந்து கிரேன் ‘அபேஸ்’: ஆந்திராவில் விற்பனை செய்த 5 பேர் கைது!

ஆந்திராவில் ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து: சம்பவ இடத்திலேயே 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

காக்கிநாடாவில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்த ஆறு பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.மேலும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கூலி…

View More ஆந்திராவில் ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து: சம்பவ இடத்திலேயே 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

விசாகப்பட்டினத்தில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

விசாகப்பட்டினத்தில் துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலம்…

View More விசாகப்பட்டினத்தில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருகிறது..! அமைச்சர் ரஞ்சித் பண்டாரா

இலங்கையின் பொருளாதாரம் மெதுவாக முன்னேறி வருவதாக, அந்நாட்டு அமைச்சர் ரஞ்சித் பண்டாரா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை அமைச்சர் ரஞ்சித் பண்டாரா இன்று வருகை தந்தார். விஐபி தரிசனம் மூலம்…

View More இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருகிறது..! அமைச்சர் ரஞ்சித் பண்டாரா

காதலி வீட்டில் காவல் ஆய்வாளர்..! நையப்புடைத்த மனைவி

குழந்தைகளுடன், தன்னை கைவிட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த, காவல் ஆய்வாளர் கணவனை, மனைவி கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை…

View More காதலி வீட்டில் காவல் ஆய்வாளர்..! நையப்புடைத்த மனைவி

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் – ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய போது இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒன்றுபட்ட ஆந்திர…

View More ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் – ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு