பொங்கல் பண்டிகைகாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் வரும் 17ம்தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி...