“கடல் போல திரண்ட தொண்டர்களுக்கு நன்றி” – விஜய் நெகிழ்ச்சி!

மதுரை தவெக மாநாட்டின் வெற்றி என்பது, தொண்டர்களின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமானது என தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

View More “கடல் போல திரண்ட தொண்டர்களுக்கு நன்றி” – விஜய் நெகிழ்ச்சி!

“மத்திய அரசின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது”- விஜய் பேச்சு!

மத்திய அரசு கீழடி ஆதாரங்களை மறைத்து உள்ளடி வேலை செய்ய நினைக்கிறது என கூறினார் தவெக தலைவர் விஜய்.

View More “மத்திய அரசின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது”- விஜய் பேச்சு!

மதுரையில் த.வெ.க. கொடி ஏற்றம் – விஜய் அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயம்!

மாநில செயலாளர் விஜயலெட்சுமி உறுதி மொழி வாசிக்க மாநாட்டில் உறுதிமொழி ஏற்றார்.

View More மதுரையில் த.வெ.க. கொடி ஏற்றம் – விஜய் அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயம்!

தமிழக வெற்றிக் கழக மாநாடு துவங்கியது – விஜயின் வருகை தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது!

“மதுரையில் கடல் இல்லை என யார் சொன்னது? இது தளபதியின் வெற்றிக்கடல்” என கொள்கை பரப்பு செயலாளர் ராஜூ மோகனின் உரையுடன் மாநாடு மதுரையில் கோலாகலமாகத் துவங்கியது.

View More தமிழக வெற்றிக் கழக மாநாடு துவங்கியது – விஜயின் வருகை தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது!