எல்லோரும் எதிர்பாத்திருந்த யூனியன் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டிற்கு ஆதராவாகவும், எதிராகவும், பல தலைவர்கள் தங்கள் அறிக்கைகளையும், விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பட்ஜெட் சம்பந்தமாக…
View More ஏழை எளிய மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை; விசிக தலைவர் திருமாவளவன்.VCK
சமூகநீதிக் கூட்டமைப்பு: அதிமுக, பாமக உள்ளிட்ட 37 கட்சிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு
அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு கூட்டணியில் இணைய அதிமுக, பாமக உள்ளிட்ட 37 கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று காணொலிக் காட்சி…
View More சமூகநீதிக் கூட்டமைப்பு: அதிமுக, பாமக உள்ளிட்ட 37 கட்சிகளுக்கு முதலமைச்சர் அழைப்புநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இடப்பங்கீடு தொடர்பாக திமுக-விசிக பேச்சுவார்த்தை
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைமை பதவிகளில் விசிக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இடப்பங்கீடு தொடர்பாக திமுக-விசிக பேச்சுவார்த்தை’பாஜகவின் முதல் எதிரி அம்பேத்கர்’
அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முதல் எதிரியாக பாஜக கருதுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன், ரஜினிகாந்தின் மக்களரசு கட்சி இணையும் நிகழ்வு, சென்னை அசோக்…
View More ’பாஜகவின் முதல் எதிரி அம்பேத்கர்’தேர்தல் சீர்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இம்மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என விசிக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன்…
View More தேர்தல் சீர்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்வங்கி ஊழியர்கள் போராட்டம்; திருமாவளவன் ஆதரவு
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என நாடு முழுவதும் டிசம்பர் 16,17 தேதிகளில் ஊழியர்கள் வேலை நிறுத்த…
View More வங்கி ஊழியர்கள் போராட்டம்; திருமாவளவன் ஆதரவுநீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்துக – திருமாவளவன் எம்.பி
நீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்த வேண்டும் என மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. முன்னதாக…
View More நீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்துக – திருமாவளவன் எம்.பிபிஎம் கேர் நிதி; வெள்ளை அறிக்கை வெளியிட திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்
பிஎம் கேர் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.28ம் தேதி தொடங்கி நடைபெற்று…
View More பிஎம் கேர் நிதி; வெள்ளை அறிக்கை வெளியிட திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்நவம்பர் 1-ஐ தமிழர் இறையாண்மை நாளாக அறிவித்திடுக – விசிக கோரிக்கை
மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு பிரிந்த நவம்பர் 1ஆம் தேதியை அரசு கொண்டாட முன்வர வேண்டும். தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்கவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில்…
View More நவம்பர் 1-ஐ தமிழர் இறையாண்மை நாளாக அறிவித்திடுக – விசிக கோரிக்கைஇயற்கை மருத்துவப் படிப்பை ஊக்குவிக்க வேண்டும்: திருமாவளவன்
இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் பெருகிவருகின்றன,…
View More இயற்கை மருத்துவப் படிப்பை ஊக்குவிக்க வேண்டும்: திருமாவளவன்