வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்?
தொழிலாளர் நல ஆணையத்துடனான சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதை அடுத்து திட்டமிட்டபடி ஜூன் 27-ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம் இருக்கும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளது. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை,...