வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலைத் தொடர்ந்து தீ தளபதி பாடலும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
View More ’தீ தளபதி’ – இணையவாசிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகும் வாரிசு படத்தின் 2வது பாடல்Varisu
”தீ தளபதி” – வெளியானது வாரிசு படத்தின் 2வது சிங்கிள்
வாரிசு படத்தின் 2வது சிங்கிள் பாடலான ’தீ தளபதி’ வெளியாகியுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இதில்…
View More ”தீ தளபதி” – வெளியானது வாரிசு படத்தின் 2வது சிங்கிள்வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வாரிசு. இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.…
View More வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழுஇந்தியிலும் வாரிசு திரைப்படம் வெளியாகும்- தயாரிப்பாளர் தில்ராஜூ
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இந்தியிலும் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2…
View More இந்தியிலும் வாரிசு திரைப்படம் வெளியாகும்- தயாரிப்பாளர் தில்ராஜூவாரிசு படத்தில் விஜய்க்கு பாடிய சிம்பு
வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்…
View More வாரிசு படத்தில் விஜய்க்கு பாடிய சிம்புதமிழ் படங்களுக்கு நெருக்கடி; பிற மொழி நிறுவனங்கள் பின்னால் பெரிய அரசியல் -விஷ்ணு விஷால்
தமிழ் படங்களை வெளியிடுவதில் பிற மொழி நிறுவனங்கள் நெருக்கடிகளைக் கொடுப்பதுக்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என கருதுகிறேன் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி…
View More தமிழ் படங்களுக்கு நெருக்கடி; பிற மொழி நிறுவனங்கள் பின்னால் பெரிய அரசியல் -விஷ்ணு விஷால்சென்னை பனையூர்: ரசிகர்களுடனான விஜய்யின் சந்திப்பு நிறைவு
வாரிசு படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் பரவும் நிலையில் சென்னை பனையூரில் நடிகர் விஜய் இன்று தனது ரசிகர்களை சந்தித்தார். விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.…
View More சென்னை பனையூர்: ரசிகர்களுடனான விஜய்யின் சந்திப்பு நிறைவுதொடரும் ’வாரிசு’ தெலுங்கு ரிலீஸ் சிக்கல் – இயக்குனர்கள் கண்டனம்
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால், மற்ற மொழி படங்கள் தமிழகத்தில் வெளியாவதில் பிரச்னை ஏற்படும் என இயக்குனர்கள் லிங்குசாமி, பேரரசு ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில்…
View More தொடரும் ’வாரிசு’ தெலுங்கு ரிலீஸ் சிக்கல் – இயக்குனர்கள் கண்டனம்தொடர்ந்து லீக் செய்யப்படும் வாரிசு பட காட்சிகள்; அதிர்ச்சியில் பட குழு
விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் காட்சிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திருட்டு தனமாக லீக் செய்யப்பட்டு வருவது பட குழு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில்…
View More தொடர்ந்து லீக் செய்யப்படும் வாரிசு பட காட்சிகள்; அதிர்ச்சியில் பட குழுவாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல்
மற்ற மொழி படங்களுக்குத் திரையரங்கில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பதால் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து…
View More வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல்