”தீ தளபதி” – வெளியானது வாரிசு படத்தின் 2வது சிங்கிள்
வாரிசு படத்தின் 2வது சிங்கிள் பாடலான ’தீ தளபதி’ வெளியாகியுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இதில்...