வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல்
மற்ற மொழி படங்களுக்குத் திரையரங்கில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பதால் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து...