திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் பலி : அன்புமணி ராமதாஸ் கண்டனம்…!

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்துள்ள நிலையில் பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் பலி : அன்புமணி ராமதாஸ் கண்டனம்…!

”அரசுப் பள்ளி மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா?” – அண்ணாமலை ஆவேசம்..!

உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஏழை, எளிய மாணவர்களைப் பலிகடாக்க வேண்டாம் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More ”அரசுப் பள்ளி மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா?” – அண்ணாமலை ஆவேசம்..!