சென்னையில் இன்று தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்!

தவெக சார்பில் 234 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்கள்.

View More சென்னையில் இன்று தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்!

சட்டமன்ற தேர்தல் : சென்னையில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

சென்னை பெரம்பூரில் இருந்து நாளை மறுநாள் முதல் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்குகிறார்.

View More சட்டமன்ற தேர்தல் : சென்னையில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

“அன்பைப் பகிர்வோம்” – தவெக தலைவர் விஜய் ரம்ஜான் வாழ்த்து!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “அன்பைப் பகிர்வோம்” – தவெக தலைவர் விஜய் ரம்ஜான் வாழ்த்து!

தவெக சார்பில் இன்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

தவெக சார்பில் மாமல்லபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது.

View More தவெக சார்பில் இன்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

கரூர் துயர சம்பவம் : தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது

View More கரூர் துயர சம்பவம் : தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

“பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!

“மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும்” – தவெக தலைவர் விஜய் வாக்குறுதி!

தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.

View More “மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும்” – தவெக தலைவர் விஜய் வாக்குறுதி!

தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் தொடங்கியது!

தவெக சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் மகளிர் தின விழா தொடங்கியுள்ளது.

View More தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் தொடங்கியது!

நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி வேண்டும் – நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு!

நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

View More நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி வேண்டும் – நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு!