தேர்தல் பேரணியில் அரசியல் கட்சிகள் எந்த வகையிலும் சிறுவர்களை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
View More தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!