கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் பூண்டி...