தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “அமைதிப் பூங்காவான தமிழகத்தை, கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் தவெக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்!TVK government
“தவெக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது” – டிடிவி தினகரன்!
அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களுக்கு தூண்டுகோலாகவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “தவெக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது” – டிடிவி தினகரன்!டெங்கு காய்ச்சல் பரவல் : நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் – சீமான்!
டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More டெங்கு காய்ச்சல் பரவல் : நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் – சீமான்!“சமூகநீதி நாளில் சமூக அநீதியை அரங்கேற்றியுள்ளது தவெக அரசு” – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
View More “சமூகநீதி நாளில் சமூக அநீதியை அரங்கேற்றியுள்ளது தவெக அரசு” – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!“தவெக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்!
மக்கள் பிரச்சினைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
View More “தவெக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்!ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி கண்டனம்!
தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி கண்டனம்!”முதலமைச்சர் விஜய், அமெரிக்க ஜனாதிபதியாக கூட ஆகலாம்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!
அமைச்சர்கள் தங்களது துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு முறையாக பதிலளிப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ”முதலமைச்சர் விஜய், அமெரிக்க ஜனாதிபதியாக கூட ஆகலாம்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!“தமிழகத்தில் அரசு சென்ட் தொழிற்சாலை அமைக்க, தவெக அரசு முன்வர வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!
நியாயமான விலைக்கு அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பூக்களை கொள்முதல் செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழகத்தில் அரசு சென்ட் தொழிற்சாலை அமைக்க, தவெக அரசு முன்வர வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!“அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசின் மெத்தனப் போக்கு” – நயினார் நாகேந்திரன்!
மாணவர்களின் உயிருடன் விளையாடும் தவெக அரசின் இத்தகைய மெத்தனப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசின் மெத்தனப் போக்கு” – நயினார் நாகேந்திரன்!“டெண்டர் விதிமீறல்கள் குறித்த மக்களின் கேள்விகளுக்கு தவெக அரசு பதிலளிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!
இணையத்தில் பதிவேற்றப்பட்ட டெண்டர் ஆவணங்களில் மதிப்பீடுகள் குறித்த விவரங்கள் எதுவும் இடப்பெறாதது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “டெண்டர் விதிமீறல்கள் குறித்த மக்களின் கேள்விகளுக்கு தவெக அரசு பதிலளிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!