“மேகதாதுவில் அணை கட்டுவதை தவெக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” – வானதி சீனிவாசன்!

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதில் தவெக அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “மேகதாதுவில் அணை கட்டுவதை தவெக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” – வானதி சீனிவாசன்!

“தவெக அரசு மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது” – நயினார் நாகேந்திரன்!

திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “தவெக அரசு மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது” – நயினார் நாகேந்திரன்!

“தங்க முலாம் பூசப்பட்ட தகரம் தான் தவெக அரசு தயாரித்த ஆளுநரின் இன்றைய உரை” – டிடிவி தினகரன்!

தங்க முலாம் பூசப்பட்ட தகரம் தான் தவெக அரசு தயாரித்த ஆளுநரின் இன்றைய உரை என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “தங்க முலாம் பூசப்பட்ட தகரம் தான் தவெக அரசு தயாரித்த ஆளுநரின் இன்றைய உரை” – டிடிவி தினகரன்!

யாரை ஏமாற்ற பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு? – அண்ணாமலை கேள்வி?

ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More யாரை ஏமாற்ற பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு? – அண்ணாமலை கேள்வி?

சொல்லொன்று செயலொன்று: தவெக அரசின் வெற்று விளம்பர அரசியலும் முரண்பாடுகளும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

முந்தைய ஆட்சியில் இன்னலுற்ற மக்கள் இன்றும் அதே துயரக் கடலில்தான் மூழ்கியுள்ளனர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More சொல்லொன்று செயலொன்று: தவெக அரசின் வெற்று விளம்பர அரசியலும் முரண்பாடுகளும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு” – உதயநிதி ஸ்டாலின்!

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றி உள்ளது என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

View More “பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு” – உதயநிதி ஸ்டாலின்!

புதிய தவெக அரசு வெற்றி கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவர வேண்டும் – அண்ணாமலை!

தமிழக காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

View More புதிய தவெக அரசு வெற்றி கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவர வேண்டும் – அண்ணாமலை!

“ஏழை மக்களின் உயிர்களைப் பாதுகாக்க தவெக அரசு முன்வர வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

அரசு மருத்துவமனைகளின் தரத்தினை ஆராய்ந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ஏழை மக்களின் உயிர்களைப் பாதுகாக்க தவெக அரசு முன்வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “ஏழை மக்களின் உயிர்களைப் பாதுகாக்க தவெக அரசு முன்வர வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!