அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன் என வி.கே சசிகலா பேசியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்றோர்களுடன் வி.கே சசிகலா கிறிஸ்துமஸ் கொண்டாடினார். கேக் வெட்டி ஆதரவற்றோர்களுக்கு கிறிஸ்துமஸ்…
View More அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கி விட்டேன் – வி.கே சசிகலாJayalalitha Death case
ஜெயலலிதா மரண வழக்கு; சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்…
View More ஜெயலலிதா மரண வழக்கு; சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது: டிடிவி தினகரன்
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையான மரணம். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய கருத்து என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலா இல்லத்தில் அமமுக பொதுச்செயலாளர்…
View More ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது: டிடிவி தினகரன்ஜெயலலிதா மரணம்; திருக்குறளில் விளக்கமளித்த நீதியரசர்
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின் இறுதியில் இடம் பெற்றிருக்கும் திருக்குறள் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையம் கடந்த…
View More ஜெயலலிதா மரணம்; திருக்குறளில் விளக்கமளித்த நீதியரசர்