“ஆம்னி பேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “ஆம்னி பேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

”உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

புதுக்கோட்டையில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More ”உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி முறைகேடு புகார்” – டிடிவி தினகரன்!

நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி முறைகேடு புகார் உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி முறைகேடு புகார்” – டிடிவி தினகரன்!

கனமழையால் சேதமடைந்த பயிர்கள் … விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More கனமழையால் சேதமடைந்த பயிர்கள் … விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“டிடிவி தினகரன் பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்” – ஆர்.பி.உதயகுமார்!

டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “டிடிவி தினகரன் பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்” – ஆர்.பி.உதயகுமார்!

“நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்” – டிடிவி தினகரன்!

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்சாகுபடியை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்” – டிடிவி தினகரன்!

“கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு” – டிடிவி தினகரன்!

தமிழகத்தில் தொடரும் கனமழையால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு” – டிடிவி தினகரன்!

“அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றக்கூடாது” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றக்கூடாது” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும்” – டிடிவி தினகரன் பேட்டி!

முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும்” – டிடிவி தினகரன் பேட்டி!

“துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது” – டிடிவி தினகரன் பேட்டி!

எடப்பாடி பழனிசாமி தான் திமுக வெற்றிக்கான ரகசியம் என உதயநிதி சொன்னது உண்மை தான் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது” – டிடிவி தினகரன் பேட்டி!