“தமிழ்நாட்டில் விதிகளை மீறிய 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்” – மாநிலங்களவையில் வில்சன் எம்பி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் விதிகளை மீறி 20 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிஏஜி பரிந்துரையை மீறி சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.  மாநிலங்களவையில் நேற்று கவனஈர்ப்பு விவாதத்தில் திமுக…

View More “தமிழ்நாட்டில் விதிகளை மீறிய 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்” – மாநிலங்களவையில் வில்சன் எம்பி வலியுறுத்தல்!

சுங்கச்சாவடிகளில் கட்டணக் குறைப்பு எப்போது? – நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் 40 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மாநிலங்களவையில் திமுக…

View More சுங்கச்சாவடிகளில் கட்டணக் குறைப்பு எப்போது? – நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி

சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அநீதி – அன்புமணி ராமதாஸ்

சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.   பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள…

View More சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அநீதி – அன்புமணி ராமதாஸ்

வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு

சென்னை புறநகர் பகுதியில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்,…

View More வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு

அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சுங்கச்சாவடிகள் இல்லாத இந்தியா; மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்!

நாடு முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பப் பயன்பாட்டை மத்திய அரசு இறுதி செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக்…

View More அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சுங்கச்சாவடிகள் இல்லாத இந்தியா; மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்!