தமிழ்நாடு அரசு மின்பேருந்துக்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மின் பேருந்துகள் இயக்குவதற்கான உலகளாவிய ஒப்பந்தபுள்ளியை தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் மின்சார போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சட்டச்சபையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதற்காக கடந்த 2021-22 பட்ஜெட்டில் ரூ.3,820...