திருச்செந்தூர் குடமுழுக்கு விழா… சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

View More திருச்செந்தூர் குடமுழுக்கு விழா… சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்… எங்கிருந்து, எப்போது புறப்படும்?

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

View More திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்… எங்கிருந்து, எப்போது புறப்படும்?

ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமல்… எந்தெந்த ரயில்களுக்கு எவ்வளவு உயர்கிறது?

ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

View More ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமல்… எந்தெந்த ரயில்களுக்கு எவ்வளவு உயர்கிறது?

ரயில் டிக்கெட் முன்பதிவு – புதிய வசதிகள் அறிமுகம்!

ரயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன் பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

View More ரயில் டிக்கெட் முன்பதிவு – புதிய வசதிகள் அறிமுகம்!

ரயில்வே கட்டுப்பாட்டு துறைக்கு நேரடி தேர்வு – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

ரயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு செய்யப்படுவாராகள் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

View More ரயில்வே கட்டுப்பாட்டு துறைக்கு நேரடி தேர்வு – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்” – அண்ணாமலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்” – அண்ணாமலை

“ரயில் கட்டண உயர்வு இருக்கட்டும்… நீங்கள் இதையெல்லாம் சிந்திக்கவில்லையா?” – முதலமைச்சரின் ட்வீட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!

கடந்த நான்காண்டு ஆட்சியில் உயர்த்தப்பட்ட வரி குறித்து சிந்திக்கவில்லையா? என முதலமைச்சருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “ரயில் கட்டண உயர்வு இருக்கட்டும்… நீங்கள் இதையெல்லாம் சிந்திக்கவில்லையா?” – முதலமைச்சரின் ட்வீட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!

“அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” – மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி

ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது? என ரயில்வே அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More “அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” – மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி

போரூர் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More போரூர் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து – ஒருவர் உயிரிழப்பு!