குஜராத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 350 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 580 பேர் காயமடைந்தனர் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More குஜராத் ரயில் விபத்தில் 350 பேர் உயிரிழந்ததாக வைரலாகும் பதிவு உண்மையா?train accident
குஜராத்தில் ரயில் விபத்தில் 350 பேர் உயிரிழந்ததாக வைரலாகும் காணொலி உண்மையா?
குஜராத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 350 பேர் உயிரிழந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More குஜராத்தில் ரயில் விபத்தில் 350 பேர் உயிரிழந்ததாக வைரலாகும் காணொலி உண்மையா?”பொய்யான செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ஜிவி.பிரகாஷ் பதிவு!
லக்னோ மும்பை இடையேயான ரயில்பெட்டியில் தீ பரவியதாக பொய்யான செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஜி.வி பிரகாஷ் தனது X- தளத்தில் தெரிவித்தார்.
View More ”பொய்யான செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ஜிவி.பிரகாஷ் பதிவு!ஜல்கான் ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
View More ஜல்கான் ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தி – பரிதாபமாக உயிரிழந்த 10 பயணிகள்!
மகாராஷ்டிராவில் பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
View More ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தி – பரிதாபமாக உயிரிழந்த 10 பயணிகள்!சென்னை எழும்பூர் – புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது!
எழும்பூர் – புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது. லோகோ பைலட் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது
View More சென்னை எழும்பூர் – புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது!லக்னோவில் மிகப் பெரிய ரயில் விபத்து நடந்ததாக பரவும் வீடியோ | உண்மை என்ன?
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சமீபத்திய ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தனர் என சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ வெளியானது.
View More லக்னோவில் மிகப் பெரிய ரயில் விபத்து நடந்ததாக பரவும் வீடியோ | உண்மை என்ன?கேரள ரயில் விபத்து… தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் #MKStalin அறிவிப்பு!
கேரள ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். கேரள மாநிலம் பாரதப்புழா ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் ரயில்வே தடங்களைச் சுத்தம் செய்து…
View More கேரள ரயில் விபத்து… தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் #MKStalin அறிவிப்பு!#Kavaraipettai ரயில் விபத்துக்கு காரணம் என்ன?… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கு நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த அக்.11ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த…
View More #Kavaraipettai ரயில் விபத்துக்கு காரணம் என்ன?… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!திருவள்ளூர் #Trainaccident – தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றம்! ரயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரம்!
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் தடம் புறண்ட அனைத்து பெட்டிகளும் அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578)…
View More திருவள்ளூர் #Trainaccident – தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றம்! ரயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரம்!