நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை
சிக்கல்களுக்கு மத்திய அரசு தீர்வுகாண வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
#tnnews
சிவகங்கை, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…!
தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
View More சிவகங்கை, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…!“நீட் தேர்வு மாபெரும் உயிர்கொல்லும் Scam” – உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வை ஒழிப்பிற்கு திமுக அரசு எடுத்த சட்ட போராட்டங்களை த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
View More “நீட் தேர்வு மாபெரும் உயிர்கொல்லும் Scam” – உதயநிதி ஸ்டாலின்நீட் தேர்வு அச்சம் – விபரீத முடிவெடுத்த மாணவி..!
சேலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
View More நீட் தேர்வு அச்சம் – விபரீத முடிவெடுத்த மாணவி..!“மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது பாராட்டுக்குறியது”- கமல் ஹாசன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு மநீம தலைவர் கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
View More “மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது பாராட்டுக்குறியது”- கமல் ஹாசன்தவெக அரசு வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை
வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More தவெக அரசு வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலைஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.
View More ஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…!
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…!ஒரு மனதாக நிறைவேறிய மேகதாது அணை தீர்மானம்… உதயநிதியின் கோரிக்கை ஏற்பு…!
தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணை தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
View More ஒரு மனதாக நிறைவேறிய மேகதாது அணை தீர்மானம்… உதயநிதியின் கோரிக்கை ஏற்பு…!மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!
முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!