கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!#premalatha
“தொடர் மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்!” – பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாட்டில் தொடர்ச்சியான மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “தொடர் மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்!” – பிரேமலதா விஜயகாந்த்“விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்
விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
View More “விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!
முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!‘குதிரை பேரம்’ அல்ல ’குதிரை வேகம்’; விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய்…!
தவெக தரப்பில் குதிரைபேரம் நடப்பதாக எதிர்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றசாட்டுகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் பதிலளித்துள்ளார்.
View More ‘குதிரை பேரம்’ அல்ல ’குதிரை வேகம்’; விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய்…!