மேகதாது அணை விவகாரம் : முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை..!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

View More மேகதாது அணை விவகாரம் : முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை..!

மேகதாது அணைக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லையா? – மத்திய அரசின் கருத்துக்கு அன்புமணி கண்டனம்…!

மேகதாது அணைக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்கிற மத்திய அரசின் கருத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணைக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லையா? – மத்திய அரசின் கருத்துக்கு அன்புமணி கண்டனம்…!

சோஷியல் மீடியாவை வைத்து மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்போம் – அன்புமணி ராமதாஸ்…!

சோஷியல் மீடியாவை பயன்படுத்தி மேகதாதுவில் அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

View More சோஷியல் மீடியாவை வைத்து மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்போம் – அன்புமணி ராமதாஸ்…!

மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது தவறான முடிவு – சிமான்…!

மேகதாது அணைக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது தவறான முடிவு என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சிமான் தெரிவித்துள்ளார்.

View More மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது தவறான முடிவு – சிமான்…!

மேகதாது அணையை ஏற்காத தமிழ்நாடு நடுவர் மன்றத்தை எப்படி ஏற்கும்…? – அன்புமணி கேள்வி…!

மேகதாது அணை விவகாரத்தை நடுவர் மன்றத்தின் ஆய்வுக்கு கொண்டு செல்வது தமிழக விவசாயிகளுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணையை ஏற்காத தமிழ்நாடு நடுவர் மன்றத்தை எப்படி ஏற்கும்…? – அன்புமணி கேள்வி…!

“மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது பாராட்டுக்குறியது”- கமல் ஹாசன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு மநீம தலைவர் கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது பாராட்டுக்குறியது”- கமல் ஹாசன்

ஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.

View More ஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!

ஒரு மனதாக நிறைவேறிய மேகதாது அணை தீர்மானம்… உதயநிதியின் கோரிக்கை ஏற்பு…!

தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணை தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

View More ஒரு மனதாக நிறைவேறிய மேகதாது அணை தீர்மானம்… உதயநிதியின் கோரிக்கை ஏற்பு…!

மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!

முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!

மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேச்சு…!

மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.

View More மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேச்சு…!