மீனவர்கள் கைது விவகாரம்: “கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

மீனவர்கள் கைது தொடர்பாக உணர்வுப் பூர்வமான நடவடிக்கை தேவை என சொன்னவர்கள் இப்போது கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேவி எழுப்பியுள்ளார்.

View More மீனவர்கள் கைது விவகாரம்: “கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

முதலமைச்சரின் மௌனத்தால் தொடரும் காவல் மரணங்கள் – உதயநிதி கடும் தாக்கு…!

முதலமைச்சரின் மௌனத்தால் காவல் மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

View More முதலமைச்சரின் மௌனத்தால் தொடரும் காவல் மரணங்கள் – உதயநிதி கடும் தாக்கு…!

Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் – அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்…!

Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க அரசு முன்வர வேண்டும் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் – அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்…!

சட்டமன்றத்தில் கண்ணியம் தேவை – பெ. சண்முகம்…!

தவெக மற்றும் திமுகவினர் சட்டமன்றத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

View More சட்டமன்றத்தில் கண்ணியம் தேவை – பெ. சண்முகம்…!

மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!

முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!