“மருவத்துவத் துறையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இருக்காது” – அருண்ராஜ்

மருவத்துவத் துறையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இருக்காது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

View More “மருவத்துவத் துறையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இருக்காது” – அருண்ராஜ்

நீட் தேர்வை கண்டித்து ஜூன் 23-ல் திமுக ஆர்ப்பாட்டம்…!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

View More நீட் தேர்வை கண்டித்து ஜூன் 23-ல் திமுக ஆர்ப்பாட்டம்…!

“நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும்..!” – பிரேமலதா விஜயகாந்த்

திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

View More “நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும்..!” – பிரேமலதா விஜயகாந்த்

மு.க.ஸ்டாலின் ‘தந்தையர் தின’ வாழ்த்து..!

சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More மு.க.ஸ்டாலின் ‘தந்தையர் தின’ வாழ்த்து..!

‘போதையில்லா தமிழ்நாடு’ முழக்கத்தோடு நின்றுவிடக் கூடாது – பெ.சண்முகம்

‘போதையில்லா தமிழ்நாடு\ என்பதை 100 சதவீதம் நிறைவேற்றினாலே குற்றங்களை பெருமளவு தடுத்துவிட முடியும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

View More ‘போதையில்லா தமிழ்நாடு’ முழக்கத்தோடு நின்றுவிடக் கூடாது – பெ.சண்முகம்

“தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் பயணிக்க முடியாது” – காதர் மொய்தீன்

தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் பயணிக்க முடியாது என்று ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

View More “தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் பயணிக்க முடியாது” – காதர் மொய்தீன்

திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல் விலகல்…! – பொதுக்குழுவில் தீர்மானம்

தற்போதைய அரசியல் சூழலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இயலாது என்று ஐயூஎம்எல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

View More திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல் விலகல்…! – பொதுக்குழுவில் தீர்மானம்

“ஆளுநர் உரை மீதான விவாதத்தை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

View More “ஆளுநர் உரை மீதான விவாதத்தை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும் – மநீம வலியுறுத்தல்

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது

View More சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும் – மநீம வலியுறுத்தல்

நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல – டிடிவி தினகரன்

நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை
சிக்கல்களுக்கு மத்திய அரசு தீர்வுகாண வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல – டிடிவி தினகரன்