பீகார் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்…! – பீகாரில் 30 பேர் கைது#NEETReexam
“நீட் தேர்விலிருந்து முற்றிலுமாக விலக்கு பெற சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்
நீட் தேர்விலிருந்து முற்றிலுமாக விலக்கு பெற சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “நீட் தேர்விலிருந்து முற்றிலுமாக விலக்கு பெற சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்‘நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் அராஜக’ தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்..!
நீட் தேர்வை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.
View More ‘நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் அராஜக’ தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்..!நீட் தேர்வை கண்டித்து ஜூன் 23-ல் திமுக ஆர்ப்பாட்டம்…!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
View More நீட் தேர்வை கண்டித்து ஜூன் 23-ல் திமுக ஆர்ப்பாட்டம்…!நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல – டிடிவி தினகரன்
நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை
சிக்கல்களுக்கு மத்திய அரசு தீர்வுகாண வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு அச்சம் – விபரீத முடிவெடுத்த மாணவி..!
சேலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
View More நீட் தேர்வு அச்சம் – விபரீத முடிவெடுத்த மாணவி..!நீட் மறுதேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – அடுத்த மாதம் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
ஜீலை 21-ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
View More நீட் மறுதேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – அடுத்த மாதம் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!நீட் மறுதேர்வு ; முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை – மத்திய கல்வி அமைச்சர் எச்சரிக்கை…!
நீட் மறுதேர்வு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
View More நீட் மறுதேர்வு ; முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை – மத்திய கல்வி அமைச்சர் எச்சரிக்கை…!