இட ஒதுக்கீடு: தமிழக அரசின் அழைப்பை ஏற்ற பாமக!

இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமகவிற்கு இடையே பிப்ரவரி 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கோரி பாமகவின் சார்பில்…

View More இட ஒதுக்கீடு: தமிழக அரசின் அழைப்பை ஏற்ற பாமக!

தமிழகத்தில் பிப்.28 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக…

View More தமிழகத்தில் பிப்.28 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே…

View More கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!

பள்ளிகள் திறந்த முதல்நாளே 92% மாணவர்கள் வருகை: செங்கோட்டையன்!

பள்ளிகள் திறந்த முதல்நாளே அரசு மற்றும் தனியார் மள்ளியில் 92 சதவீதம் மாணவர்கள் வருகை தந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட…

View More பள்ளிகள் திறந்த முதல்நாளே 92% மாணவர்கள் வருகை: செங்கோட்டையன்!

தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!

தைப்பூச திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை சிறப்பித்து தமிழகத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று தைப்பூசத்திருவிழா. இந்த விழா தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு…

View More தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி! – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக முதலமைச்சருக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் உதயகுமார் கூறும்போது, 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள்…

View More 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி! – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது! – மு.க.ஸ்டாலின்

முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபைக்கூட்டம் பாதிரிக்குப்பம் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்டாலின், அதிமுகவை…

View More முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது! – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்து கேட்பு!

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டு, பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. எனினும், பள்ளிகள் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,…

View More தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்து கேட்பு!

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; தமிழக அரசு அரசாணை!

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு…

View More திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்திற்கு தமிழக…

View More தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு!