டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…!

தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.

View More டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…!

”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!

”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” – அண்ணாமலை…!

அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் புகாரில் இதுவரை வழக்கு பதியவில்லை என்று தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” – அண்ணாமலை…!

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? – நயினார் நாகேந்திரன் கேள்வி…!

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? என தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? – நயினார் நாகேந்திரன் கேள்வி…!

ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி – அண்ணாமலை குற்றச்சாட்டு….!

ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி – அண்ணாமலை குற்றச்சாட்டு….!

சொன்னிங்களே செஞ்சிங்களா..? : நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை அகற்றப்பட்டதா..? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படும் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்று தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More சொன்னிங்களே செஞ்சிங்களா..? : நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை அகற்றப்பட்டதா..? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

சொன்னிங்களே செஞ்சிங்களா..? : கடன் சுமையைக் குறைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதா? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More சொன்னிங்களே செஞ்சிங்களா..? : கடன் சுமையைக் குறைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதா? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடைமுழுக்கு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்…? – மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடைமுழுக்கு விழாக்களில் கலந்து கொண்டார் என்று தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடைமுழுக்கு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்…? – மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…!

திருப்பரங்குன்றம் விவகாரம் ; ”அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்” – அண்ணாமலை…!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுவதாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் ; ”அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்” – அண்ணாமலை…!

திருப்பரங்குன்றத்தில் தொடரும் பரபரப்பு ; நயினார் நாகேந்திரன் கைது…!

திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

View More திருப்பரங்குன்றத்தில் தொடரும் பரபரப்பு ; நயினார் நாகேந்திரன் கைது…!