தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் என்.டி.ஏ கூட்டணியே வெற்றி பெறும்”- நயினார் நாகேந்திரன்…!TNBJP
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கும் நயினார் நாகேந்திரன்
தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
View More உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கும் நயினார் நாகேந்திரன்மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டம் – நயினார் நாகேந்திரன்….
மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டம் – நயினார் நாகேந்திரன்….டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…!
தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
View More டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…!”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” – அண்ணாமலை…!
அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் புகாரில் இதுவரை வழக்கு பதியவில்லை என்று தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” – அண்ணாமலை…!திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? – நயினார் நாகேந்திரன் கேள்வி…!
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? என தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? – நயினார் நாகேந்திரன் கேள்வி…!ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி – அண்ணாமலை குற்றச்சாட்டு….!
ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி – அண்ணாமலை குற்றச்சாட்டு….!சொன்னிங்களே செஞ்சிங்களா..? : நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை அகற்றப்பட்டதா..? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படும் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்று தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More சொன்னிங்களே செஞ்சிங்களா..? : நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை அகற்றப்பட்டதா..? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!சொன்னிங்களே செஞ்சிங்களா..? : கடன் சுமையைக் குறைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதா? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More சொன்னிங்களே செஞ்சிங்களா..? : கடன் சுமையைக் குறைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதா? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!