உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கும் நயினார் நாகேந்திரன்

தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

View More உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கும் நயினார் நாகேந்திரன்