“நட்பு அடிப்படையில் டி.டி.வி.தினகரனை சந்திக்க உள்ளேன்” – அண்ணாமலை!

நட்பு அடிப்படையில் அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரனை சந்திக்க உள்ளதாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “நட்பு அடிப்படையில் டி.டி.வி.தினகரனை சந்திக்க உள்ளேன்” – அண்ணாமலை!

அமித்ஷா:செங்கோட்டையன் சந்திப்பு பற்றி தெரியாது – நயினார் நாகேந்திரன் பேட்டி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தது பற்றி எனக்கு தெரியாது என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More அமித்ஷா:செங்கோட்டையன் சந்திப்பு பற்றி தெரியாது – நயினார் நாகேந்திரன் பேட்டி!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாணவர்களின் கல்வியைப் பறிக்கிறது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உங்களுடன் ஸ்டாலின் திட்டமானது மாணவர்களின் கல்வியைப் பறிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாணவர்களின் கல்வியைப் பறிக்கிறது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் கொசஸ்தலை ஆறு கவனிப்பாரின்றி உள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் கொசஸ்தலை ஆறு கவனிப்பாரின்றி உள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More திமுக ஆட்சியில் கொசஸ்தலை ஆறு கவனிப்பாரின்றி உள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கொளத்தூர் தொகுதியிலும் வாக்குதிருட்டு – நயினார் நாகேந்திரன்!

கொளத்தூர் தொகுதியில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More கொளத்தூர் தொகுதியிலும் வாக்குதிருட்டு – நயினார் நாகேந்திரன்!

பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சித்தோரைக் கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சித்தோரைக் கைது செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சித்தோரைக் கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

”செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சொல்வது நல்ல முயற்சி” – நயினார் நாகேந்திரன்!

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல முயற்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சொல்வது நல்ல முயற்சி” – நயினார் நாகேந்திரன்!

”தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும்” – தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என மத்திய உள்துறை அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.

View More ”தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும்” – தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்!

”பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு RJD கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த RJD கட்சியினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More ”பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு RJD கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

“புதிய எம்.ஜி.ஆராக…” – பவன் கல்யானுக்கு புகழாரம் சூட்டிய நயினார் நாகேந்திரன்!

புதிய எம்.ஜி.ஆர் என பவன் கல்யானுக்கு நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

View More “புதிய எம்.ஜி.ஆராக…” – பவன் கல்யானுக்கு புகழாரம் சூட்டிய நயினார் நாகேந்திரன்!