கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கலை & அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணியில் கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…

View More கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

‘தேவேந்திரகுல வேளாளர்’ பெயரில் சான்றிதழ் வழங்க தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் உள்ள பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி மற்றும் கடையன் ஆகிய 6 பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக…

View More ‘தேவேந்திரகுல வேளாளர்’ பெயரில் சான்றிதழ் வழங்க தமிழக அரசு அரசாணை!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணம்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களின் முழு விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை மண்டல அலுவலர்களுக்கு தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள்…

View More ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணம்!

தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில்,…

View More தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!

கொரோனா கட்டணம்: புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்!

தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமானால் அது குறித்து புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து…

View More கொரோனா கட்டணம்: புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்!

ஆக்சிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய குழு!

தமிழகத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் மற்றும் பயன்பாட்டை தணிக்கை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜனுக்கு…

View More ஆக்சிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய குழு!

முன்களப் பணியாளர்கள் நிவாரண தொகை: உயர் நீதிமன்றம்!

கொரோனா முன்களப் பணியாளர்கள் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

View More முன்களப் பணியாளர்கள் நிவாரண தொகை: உயர் நீதிமன்றம்!

மின்சார கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்: அமைச்சர்!

பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த நேர்ந்தால் அடுத்த மின் கணக்கீட்டில் கூடுதல் கட்டணம் கழிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள்…

View More மின்சார கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்: அமைச்சர்!

சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு மற்றும் துணை தலைவர் பதவிக்கு தற்போது தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக…

View More சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களை திமுக…

View More 16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது!