சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த…
View More சென்னை ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன்ரேஷன் கடை
நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை: அமைச்சர் சக்ரபாணி
நியவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக சிறுதானிய உற்பத்தியில், முதலிடத்தில்…
View More நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை: அமைச்சர் சக்ரபாணிஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: ரூ. 8 ஆயிரம் கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்
தமிழ்நாட்டில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, 8 ஆயிரத்து 843 கோடி ரூபாய் அளவுக்கு வெளிசந்தைகள் மூலம் கூடுதல் கடன் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில், ஒரே…
View More ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: ரூ. 8 ஆயிரம் கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்14 வகையான மளிகைப் பொருட்களுக்கான டோக்கன்: நாளை முதல் விநியோகம்!
ரேஷன் கடைகளில் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும்…
View More 14 வகையான மளிகைப் பொருட்களுக்கான டோக்கன்: நாளை முதல் விநியோகம்!ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணம்!
கொரோனா தொற்றால் உயிரிழந்த நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களின் முழு விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை மண்டல அலுவலர்களுக்கு தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள்…
View More ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணம்!