திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மார்ச் 20ம் தேதி...