திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்தவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தற்போது மேல்புழுதியூர் பகுதியில் குடும்பத்துடன்…
View More இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்தவரை கொலை செய்ய முயற்சிtiruvannamalai
24 மணிநேரத்தில் மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்!
சாதி சான்றிதழ் கேட்டு மனு கொடுத்த பள்ளி மாணவர்களுக்கு 24 மணிநேரத்திலேயே சாதி சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த குடும்பத்தினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பயணியர் மாளிகையில் சாதி சான்றிதழ்…
View More 24 மணிநேரத்தில் மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்!சவக்குழியில் படுத்து போராடிய விவசாயி
மாவட்ட ஆட்சியர் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்யக்கோரி நூதன முறையில் சுடுகாட்டில் சவக்குழிதவ போராட்டம் நடத்திய விவசாயியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுடுகாட்டில் விவசாயி ராமஜெயம்…
View More சவக்குழியில் படுத்து போராடிய விவசாயிவினாதாள் வெளியான விவகாரம்: கல்வி அலுவலர் மாற்றம்
திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாட வினாத்தாள்கள் சமூக…
View More வினாதாள் வெளியான விவகாரம்: கல்வி அலுவலர் மாற்றம்பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைப்பு
ஆரணி அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, முன்னாள் பள்ளி ஆசிரியர் மீது காவல்துறையினர் போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லஷ்மிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. (32 )…
View More பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைப்புஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்ற பெற்றால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமாலை மாவட்டம் போளூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர்…
View More ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!