விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் வழங்க ஆலயா சாய ஆலை நிறுவனத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
View More திருப்பூர்: விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு!Tiruppur
திருப்பூரில் சாய ஆலை விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் – ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!
திருப்பூரில் சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர், பொது மேலாளர் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகியோர் மீது பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
View More திருப்பூரில் சாய ஆலை விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் – ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
View More திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!திருப்பூர் | 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில், மாணவன் தற்கொலை!
11 ஆம் வகுப்பு ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், திருப்பூரில் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
View More திருப்பூர் | 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில், மாணவன் தற்கொலை!நாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
பல்லடம் அருகே நாயை காப்பாற்ற சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு…
View More நாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!கல்லூரி மாணவி மரணம்…உடலைத் தோண்டி உடற்கூராய்வு – காதலை கைவிடச்சொல்லி அண்ணன் கொலை செய்தது அம்பலம்!
திருப்பூரில் கல்லூரி மாணவி மரணத்தில் உடலைத் தோண்டி உடற்கூராய்வு செய்த பிறகு, காதலை கைவிடச்சொல்லி அண்ணன் அடித்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
View More கல்லூரி மாணவி மரணம்…உடலைத் தோண்டி உடற்கூராய்வு – காதலை கைவிடச்சொல்லி அண்ணன் கொலை செய்தது அம்பலம்!“விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!
விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!
திருப்பூரில் சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்…
View More கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!“தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்” – இபிஎஸ்!
தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக திமுக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்” – இபிஎஸ்!

