முகம், தலையில் காயம்: சந்தேகத்துக்குள்ளாகும் பாடகர் கேகேவின் மரணம்?
பின்னணிப் பாடகர் கேகேவின் தலை மற்றும் முகத்தில் காயம் உள்ளதால் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து கொல்கத்தா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இசை...