“திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே இளைஞர்களை காப்பாற்ற முடியும்” – எச்.ராஜா பேச்சு!

திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழ்நாட்டையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் என பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே இளைஞர்களை காப்பாற்ற முடியும்” – எச்.ராஜா பேச்சு!

“பதவி பறிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதே தவறு” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவி பறிக்கும் புதிய சட்டம் மிகவும் கொடிய சட்டம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “பதவி பறிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதே தவறு” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

“மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள், வெடிகுண்டுகள் அல்ல” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள், வெடிகுண்டுகள் அல்ல” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“மதிமுக, திமுக கூட்டணியிலேயே தொடரும்” – மதிமுக பொது செயலாளர் வைகோ!

மதிமுக, திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது என தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.

View More “மதிமுக, திமுக கூட்டணியிலேயே தொடரும்” – மதிமுக பொது செயலாளர் வைகோ!

மின்​சார கார் உற்பத்தி தொழிற்​சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள மின்​சார கார் உற்பத்தி தொழிற்​சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

View More மின்​சார கார் உற்பத்தி தொழிற்​சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

தமிழக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இணைவார்கள் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

“நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது” – திருமாவளவன் பேச்சு!

நான் முதல்வராக இருந்தாலும் கூட சாதிய வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது” – திருமாவளவன் பேச்சு!

குடும்ப ஆட்சி செய்யும் திமுக மீண்டும் வரவேண்டுமா? – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

நான்கு ஆண்டுக்கு பிறகு தான் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More குடும்ப ஆட்சி செய்யும் திமுக மீண்டும் வரவேண்டுமா? – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

திருநெல்வேலி ஆணவக் கொலை – சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது!

திருநெல்வேலி ஆணவக் கொலையில் சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More திருநெல்வேலி ஆணவக் கொலை – சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழக்கு கோலாகலம் – விண்ணை முட்டிய அரோகரா கோஷம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

View More திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழக்கு கோலாகலம் – விண்ணை முட்டிய அரோகரா கோஷம்!